TNPSC Thervupettagam

சிறந்த 500 வங்கி நிறுவனங்கள் - 2020

February 14 , 2020 1619 days 636 0
  • வங்கியாளர்களின் “2020 ஆம் ஆண்டின் சிறந்த 500 வங்கி நிறுவனங்கள்” என்ற அறிக்கையின்படி, உலகளாவிய வங்கிகளிடையே ‘நிறுவன மதிப்பில் உயர் அதிகரிப்பு’ கொண்ட வங்கிகளின் பட்டியலில் இந்தியாவின் இண்டஸ்இண்ட் வங்கியானது  முதலிடத்தில் உள்ளது.
  • இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, "நாட்டின் மொத்த நிறுவன மதிப்பில் சிறந்த 50 நாடுகள்" என்ற பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் 2019 ஆம் ஆண்டில் 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்