TNPSC Thervupettagam

சிறப்பான கட்டமைப்பினை உருவாக்குதல் : உயர்தர உள்கட்டமைப்பினை நோக்கிய இந்தியாவின் பாதை - அறிக்கை

June 14 , 2024 166 days 151 0
  • இது உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு அமைப்பினால் வெளியிடப் பட்டு உள்ளது.
  • இந்தியாவின் தர உள்கட்டமைப்பில் இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) தலைமையிலான தரநிலைப்படுத்தல், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (QCOs) மற்றும் கட்டாயப் பதிவு ஆணைகள் (CRO) ஆகியவை அடங்கும்.
  • QCO மற்றும் CRO வழங்குவதை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது, ஆனால் தரமான உள் கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் இந்தியா மேம்படுத்த வேண்டும்.
  • 2016 ஆம் ஆண்டு BIS சட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 550க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 140க்கும் மேற்பட்ட QCO ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்