TNPSC Thervupettagam

சிறப்புரிமை மீறல் தொடர்பான வழக்கு

August 4 , 2024 112 days 119 0
  • சென்னை உயர் நீதிமன்றம் ஆனது, தமிழக முதல்வர் மற்றும் 17 பேர் மீதான 2017 ஆம் ஆண்டு சிறப்புரிமை மீறல் வழக்கைத் தற்போதையச் சட்டசபைக்குப் பரிந்துரைத்து உள்ளது.
  • மேலும், சம்பந்தப் பட்ட சட்டமன்ற அவை கலைக்கப்பட்ட பின்னரும் சிறப்புரிமை மீறல் நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் நீதிமன்றம் கூறுகிறது.
  • ஆனால், முந்தைய சட்ட சபையினால் தொடங்கப்பட்ட வழக்குகளைத் தற்போது தொடர முடியாது என்று வாதித் தரப்பு வாதிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்