TNPSC Thervupettagam

சிறப்பு கடன் வாங்கும் உரிமைகள் – இந்தியாவிற்கான இடஒதுக்கீடு

September 7 , 2021 1177 days 529 0
  • சர்வதேச நாணய நிதியமானது இந்தியாவிற்கு 12.57 மில்லியன் (N 17.86  பில்லியன் டாலர்) மதிப்பிலான சிறப்பு கடன் வாங்கும் உரிமைகளை வழங்கியுள்ளது.
  • இத்தோடு இந்தியாவின் மொத்த சிறப்பு கடன் வாங்கும் உரிமையின் வைப்பானது 13.66 பில்லியனாக (19.41 பில்லியன் டாலருக்குச் சமம்) உயர்ந்துள்ளது.
  • சிறப்பு கடன் வாங்கும் உரிமையானது இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புகளின் கூறுகளில் ஒன்றாகும்.
  • எனவே அந்நியச் செலாவணி இருப்பும் தற்போது உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்