TNPSC Thervupettagam
December 4 , 2019 1821 days 660 0
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குளிர்காலங்களில் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையை (மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை) எதிர்கொள்ளும் அதிக உயரமுள்ள லடாக் பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்பு குளிர்கால தர டீசல் விநியோகத்தை அறிமுகப் படுத்தினார்.
  • கடுமையான குளிர்கால சூழ்நிலையில் ஏற்படும் எரிபொருள் இழப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) நிறுவனமானது இதை உருவாக்கியது.
  • இது BS-VI தரத்திற்கான BIS விதிகளையும் பூர்த்தி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்