அமெரிக்க நாடானது, சீனா, ரஷ்யா, வெனிசுலா மற்றும் மூன்று நாடுகளுடன் இந்திய நாட்டினையும் ‘முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.
அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் தொடர்பாக இந்தியா "உலகின் மிகவும் சவால் மிகுந்த" முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தியா இன்னும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) இணைய ஒப்பந்தங்களை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் மற்றும் பதிப்புரிமை சட்டப் பூர்வ உரிமங்கள் ஊடாடும் வகையிலானப் பரிமாற்றங்களுக்கு நீட்டிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.