TNPSC Thervupettagam
August 13 , 2024 103 days 127 0
  • இந்திய அரசானது, தனியார் துறையுடன் இணைந்து சிறிய அணு உலைகள் (SMRs) குறித்து ஆய்வு செய்து அவற்றினைச் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
  • 10 மெகாவாட் முதல் 300 மெகாவாட் திறன் கொண்ட SMR உலைகள் ஒவ்வொன்றும், அவற்றின் வழக்கமான வடிவ உலைகளை விட சிறிய வடிவங்கள் ஆகும்.
  • நேரம் மற்றும் செலவினங்கள் எதுவும் அதிகம் இல்லாமல் அவற்றினை நிறுவ இயலும் என்பதோடு, SMR தளத்தில் கிடைக்கப் பெறும் ஆற்றலைப் பயன்படுத்தலாம்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஒருங்கிணைக்கும் அவற்றின் திறன் ஆனது, ஒரு மீள்தன்மை கொண்ட ஒரு கட்டமைப்பினை வழங்குவதோடு இடையீட்டுச் செயல்பாடு மேலாண்மை செய்வதற்கான திறனையும் நன்கு வழங்குகிறது என்ற நிலைமையில் இதற்கானச் செலவினம் சுமார் கிலோ வாட் அலகிற்கு 4 ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்