TNPSC Thervupettagam
July 20 , 2022 734 days 385 0
  • 2022 KY4 என்ற குறுங்கோளானது ஜூலை 17 ஆம் தேதியன்று பூமிக்கு மிக அருகில் வந்தது.
  • 2022 KY4 விண்வெளிப் பாறையானது கிட்டத்தட்ட 50 அடுக்குமாடிக் கட்டிடத்தைப் போல பெரிய அளவிலானதாகும்.
  • சுமார் 290 அடி அகலம் கொண்ட இந்தக் குறுங்கோள் ஆனது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கியது.
  • 2022 KY4 என்ற குறுங்கோளின் மதிப்பிடப்பட்ட வேகம் மணிக்கு 16,900 மைல்கள் ஆகும்.
  • இது இதற்கு முன்பு 1959 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் வந்தது.
  • இந்தக் குறுங்கோள் ஆனது 2048 ஆம் ஆண்டு மே மாதம் வரை மீண்டும் பூமிக்கு அருகில் வராது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்