TNPSC Thervupettagam

சிறுசேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள்

January 6 , 2022 1055 days 505 0
  • 2021-22 ஆம் நிதி ஆண்டின் (2022 ஜனவரி – பிப்ரவரி – மார்ச்) 4வது காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள் மாற்றப்படாது.
  • இது 2021-22 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் (2021 அக்டோபர் – நவம்பர் – டிசம்பர்) நிர்ணயிக்கப் பட்ட அளவிலேயே இருக்கும்.
  • சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக அளவிலான ஒரு பங்கினை அளிப்பது மேற்கு வங்காளம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் திகழ்கிறது.
  • சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்