TNPSC Thervupettagam

சிறுசேமிப்பு ஊக்குவிப்புத் திட்டம் – ஒடிசா

August 17 , 2019 1801 days 701 0
  • ஒடிசா மாநில அரசு சிறு சேமிப்பு ஊக்குவிப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஒடிசா மாநில மக்கள் அம்மாநிலத்திற்குள் இருக்கும் எந்தவொரு தபால் நிலையம் அல்லது வங்கியில் குறைந்த பட்சம் ரூ.2000ஐ வைப்புத் தொகையாகச் செலுத்த முடியும்.
  • மாவட்ட ஆட்சியாளர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோரின் அலுவலகங்களிலிருந்து ஒரு இலவச இணைய அடிப்படையிலான ஒரு அடையாளச் சீட்டு அம்மக்களுக்கு வழங்கப்படவிருக்கின்றது.
  • அவர்களில் அதிர்ஷ்டசாலிகளைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இதன் மூலம் கடன் அளிப்பவர்கள் மற்றும் கடன் அளிக்கும் வங்கிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கவும் சிறு சேமிப்பை ஊக்குவிக்கவும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்