TNPSC Thervupettagam

சிறுத்தைகள் சரணாலயம்

March 14 , 2022 861 days 515 0
  • இந்திய நாட்டிலேயே சிறுத்தைகளை அறிமுகப்படுத்தும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாற உள்ளது.
  • ஷியோபூரில் உள்ள குனோ பால்பூர் என்ற சரணாலயம் 12 முதல் 15 சிறுத்தைகளைக் கொண்டிருக்கும்.
  • இந்திய நாட்டில் கடைசிச் சிறுத்தை கொல்லப் பட்டு 74 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்