TNPSC Thervupettagam

சிறுபான்மையினர் உரிமைகள் தினம் 2024 - டிசம்பர் 18

December 28 , 2024 58 days 93 0
  • இந்தத் தினமானது 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின், தேசிய அல்லது இன, மத மற்றும் மொழி சார் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த நபர்களின் உரிமைகள் பிரகடனத்தினைக் குறிக்கிறது.
  • இந்தப் பிரகடனம் ஆனது சிறுபான்மையினரின் கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை மிகவும் வலியுறுத்தும் விதமாக உலகளவில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான சில கொள்கைகளை வகுத்தது.
  • இந்திய அரசும் 1992 ஆம் ஆண்டில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தினை (NCM) நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்