TNPSC Thervupettagam

சிறு நிதியியல் வங்கிகளின் உரிமத்திற்கான வழிகாட்டுதல்கள்

December 12 , 2019 1813 days 626 0
  • சிறு நிதியியல் வங்கிகளின் (Small Finance Banks - SFBs) “ஆன் டேப்” உரிமத்திற்கான இறுதி வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் SFBsக்காக பத்து விண்ணப்பதாரர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது.
  • "ஆன் - டேப்" வசதி என்பது இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு ஆண்டு முழுவதும் அந்த வங்கிகளுக்கான உரிமங்களை வழங்குதலாகும்.

வழிகாட்டுதல்கள்

  • மூலதனத் தேவை: குறைந்த பட்ச ஊதியம் பெறும் வாக்களிப்புப் பங்கு மூலதனம்/ நிகர மதிப்புத் தேவை ₹ 200 கோடி ஆகும்.
  • SFBகளுக்கு திட்டமிடப்பட்ட வங்கிகளின் அங்கீகாரம்: SFBகளின் செயல்பாடுகள் தொடங்கிய உடனேயே அவற்றிற்குத் திட்டமிடப்பட்ட வங்கிகளுக்கான அங்கீகாரம் வழங்கப் படும்.
  • பணவழங்கீட்டு வங்கிகள் SFBகளுக்கு மாற்றுதல்: பணவழங்கீட்டு வங்கிகள் 5 ஆண்டுச் செயல்பாடுகளுக்குப் பிறகு SFB ஆக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்