TNPSC Thervupettagam

சிறு நீர்ப் பாசனத் திட்டம் குறித்த 6வது கணக்கெடுப்பு

August 31 , 2023 326 days 177 0
  • ஜல் சக்தித் துறை அமைச்சகம் ஆனது, சிறு நீர்ப்பாசன (MI) திட்டங்கள் குறித்த 6வது கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 23.14 மில்லியன் சிறு நீர்ப்பாசனத் திட்டங்களில், 21.93 மில்லியன் (94.8%) நிலத்தடி நீர் மற்றும் 1.21 மில்லியன் (5.2%) மேற்பரப்பு நீர் சார்ந்த பாசனத் திட்டங்களாகும்.
  • உத்தரப் பிரதேச மாநிலமானது அதிக எண்ணிக்கையிலான சிறு நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இந்தக் கணக்கெடுப்பானது மத்திய அரசினால் நிதி அளிக்கப்படும் திட்டத்தின் கீழான "நீர்ப்பாசன கணக்கெடுப்புத் திட்டத்தின்" கீழ் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்