TNPSC Thervupettagam

சிறு வணிகர்கள் அந்நியச் செலாவணி

June 17 , 2019 1861 days 586 0
  • இந்திய ரிசர்வ் வங்கி சில்லறை வணிகர்களுக்காக ஒரு அந்தியச் செலாவணி வர்த்தகத் தளம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இதன் மூலம் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இந்தத் தளம் இந்திய தீர்வு வழங்கு நிறுவனத்தினால் மேம்படுத்தப்படுகின்றது.
  • வர்த்தகம் செய்யப்படக்கூடிய குறைந்தபட்சத் தொகை 1000 டாலர்கள். இவை 500 டாலர்கள் என்ற மடங்கு விகிதத்தில் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்