TNPSC Thervupettagam
April 19 , 2022 860 days 436 0
  • 50,000 என்ற அளவில் அறியப்பட்ட பல்வேறு வகையான சிலந்தி இனங்கள் பூமியில் வாழ்வதாக உலகச் சிலந்திப் பட்டியல் அறிவித்துள்ளது.
  • இது சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று அருங் காட்சியகத்தில் அமைந்துள்ளது.
  • இன்னும் சுமார் 50,000 சிலந்தி இனங்கள் கண்டறியப்பட உள்ளன என்று மதிப்பிட்டு உள்ளதாக இந்தப் பட்டியலை வெளியிட்ட அமைப்பு கூறியது.
  • குரியுரியஸ் மினுவானோ என்பது உலகம் முழுவதும் சேர்த்து கண்டறியப்பட்ட 50,000 என்ற சிலந்தி இனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்