TNPSC Thervupettagam

சிலாயோ கஜாவுக்கு புவிசார் குறியீடு

December 23 , 2018 2035 days 638 0
  • பீகாரில் உள்ள நாளந்தா மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு சுவையுடைய சிலாயோ காஜாவுக்கு சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவேடு மூலம் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது.
  • ராஜ்கிர் மற்றும் நாளந்தா ஆகிய புத்தமத தலங்களைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இது மிகவும் பிரபலமானதாகும்.
  • இந்த புவிசார் குறியீட்டைப் பெறுவதற்கான விண்ணப்பமானது பீகாரின் சிலாயோ காஜா ஆதியோகிக் ஸ்வாவலம்பி சஹாகாரி சமிதி லிமிடெட் என்ற நிறுவனத்தால் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்