TNPSC Thervupettagam

சிலிக்கா மற்றும் அன்சுபா ஏரிகள் - ஒடிசா

August 21 , 2019 1797 days 619 0
  • தனது மிகப்பெரிய 2 ஏரிகளைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு ஒடிசா ஈரநில ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • சிலிக்கா – இந்தியாவின் மிகப்பெரிய உவர் கடற் காயலாகும். இது, தனது அருகிவரும் இனமான ஐராவதி டால்பின்கள் மற்றும் குளிர் காலத்தின் போதான  பறவைகளின் இடப் பெயர்வு ஆகியவற்றிற்குப் புகழ்பெற்று விளங்குகின்றது.
    • அன்சுபா – ஓடிசாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இது சுவையான நன்னீர் மீனிற்காகப் புகழ்பெற்று விளங்குகின்றது. இது 32 வகையான இடப்பெயர்வுப் பறவைகளின் குளிர்காலத் தளமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்