June 20 , 2020
1677 days
948
- தூத்துக்குடிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரில் 6 ஆம் கட்ட அகழாய்வானது தொடங்கியுள்ளது.
- மேலும் இது “பண்டையத் தமிழ் நாகரிகத்தின் தொட்டில்” என்று அழைக்கப் படுகின்றது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் நகருக்கு அருகில் உள்ள சிவகளையில் முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு பண்டைய காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
Post Views:
948