TNPSC Thervupettagam

சிவப்புக் கொடி (Exercise Red Flag) பயிற்சி

April 1 , 2020 1607 days 551 0
  • அமெரிக்க விமானப் படையானது, “சிவப்புக் கொடிப் பயிற்சி” எனும் தனது முதன்மைப் பலதரப்பு விமானப் பயிற்சியின் முதலாவது கட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்தப் பயிற்சியானது ஏப்ரல் 30 ஆம் தேதியிலிருந்து அலாஸ்காவில் நடக்க இருந்தது.
  • இந்தப் பயிற்சியில் இந்திய விமானப் படையானது தனது சுகோய் சு – 30 என்ற வகை போர் விமானங்களுடன் கலந்து கொள்ள இருந்தது.
  • அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் மட்டுமே இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்