TNPSC Thervupettagam

சிவிஜில் கைபேசி செயலி

July 6 , 2018 2333 days 704 0
  • குடிமக்களுக்காக தேர்தலின் போது எந்த ஒரு நடத்தை விதிமீறல் பற்றியும் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் சிவிஜில் எனும் கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளது.
  • இதன் நோக்கம் அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் பகிரவும், அவர்களின் வேட்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் நடத்தை மீறல்களை நேரடியாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவும் மக்களிடம் அதிகாரம் அளிக்க எண்ணுகிறது.
  • தற்பொழுது இதன் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இது பயன்படுத்தப்படும்.
  • எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதோ அந்த மாநிலங்களில் மட்டும் இச்செயலி செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்