TNPSC Thervupettagam
July 24 , 2021 1098 days 553 0
  • HCL டெக் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பதவியிலிருந்து சிவ் நாடார் விலகியுள்ளார்.
  • இவர் Chairman Emiritus (கௌரவப் பட்டம்) எனும் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • HCL நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான C. விஜயகுமார் என்பவரை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் 5 ஆண்டு பதவிக் காலத்திற்கு HCL நிறுவனம் நியமித்துள்ளது.
  • ரோசினி நாடார் மல்ஹோத்ரா HCL நிறுவனம் மற்றும் இயக்குநர் வாரியம் ஆகியவற்றின் தலைவராகவும் ஒரு நிர்வாகம் சாரா இயக்குநராகவும் நியமிக்கப் பட்டு ள்ளார்.
  • இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு IT நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் முதல் பெண் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்