TNPSC Thervupettagam

சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது தேசிய மாநாடு

October 21 , 2022 640 days 363 0
  • சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது தேசிய மாநாடானது, அதன் அரசியல் அமைப்பைத் திருத்தியமைத்து,  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நாட்டின் கொள்கை வழிமுறைகளை அங்கீகரிக்கிறது.
  • 1921 ஆம் ஆண்டில் கட்சி நிறுவப்பட்டதில் இருந்து, இந்த ஆண்டு நடைபெறும் இந்த மாநாடு 20வது மாநாடாகும்.
  • சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்தக் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக பதவி ஏற்று தனது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதில், அமைப்பின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்புகளான, அரசியல் விவகாரங்களுக்கான குழு அல்லது பொலிட்பீரோ மற்றும் உயரடுக்கு பொலிட்பீரோ நிலைக் குழு (PSC) ஆகியவற்றுக்கான நியமனங்களும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்