TNPSC Thervupettagam

சீனாவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம்

October 16 , 2019 1774 days 897 0
  • சீனா தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
  • மெய்நிகர் நாணயங்கள் போன்ற ரகசிய  டிஜிட்டல் நாணயங்கள் டிஜிட்டல் முறையை விட்டுப் பயனர்கள் வெளியேறாமல் அவற்றை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கின்றது.
  • ஆனால் சீனாவின் மின்னணு - பண முறைமையானது சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்