TNPSC Thervupettagam

சீனாவின் இளஞ்சிவப்பு ஓங்கில் (டால்பின்)

October 24 , 2020 1367 days 679 0
  • சீனாவின் இளஞ்சிவப்பு ஓங்கில்கள் ஹாங்காங்கில் உள்ள முத்து நதி முகத்துவாரத்திற்கு மீண்டும் திரும்பி வரத் துவங்கியுள்ளன.
  • இந்த இனங்கள் சீனா, ஹாங்காங், தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சீனாவின் வெள்ளை/இளஞ்சிவப்பு ஓங்கில் என்று ஒரு பொதுப் பெயருடன் குறிப்பிடப் படுகின்றன.
  • இந்த ஓங்கில்களின் எண்ணிக்கையானது கடந்த 15 ஆண்டுகளில் 70 – 80% என்ற அளவு வரை எண்ணிக்கையில் குறைந்துள்ளது.
  • இதன் ஐயூசிஎன் நிலை : பாதிக்கப்படக் கூடிய இனம் (Vulnerable).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்