TNPSC Thervupettagam

சீனாவின் சங்க்'கே-6 ஆய்வுக் கலம்

June 29 , 2024 148 days 264 0
  • சீனாவின் சங்க்'கே-6 ஆய்வுக் கலத்தின் பெட்டகமானது, நிலவின் அறியப்படாத பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட அதன் முதல் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு புவிக்குத் திரும்பியுள்ளது.
  • இதன்மூலம், நிலவின் வெகு தொலைவில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை வெற்றிகரமாக கொண்டு வந்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது.
  • இந்த ஆய்வுக் கலம் ஆனது வடக்குப் பகுதி சீனாவின் மத்திய மங்கோலியன் பகுதியில் தரையிறங்கியது.
  • முன்னதாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா (சோவியத் ஒன்றியம்) போன்ற நாடுகள் நிலவின் அருகாமை பகுதியில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்