TNPSC Thervupettagam

சீனாவின் தொலையுணர் செயற்கைக் கோள்கள்

November 26 , 2017 2584 days 884 0
  • மின்காந்த ஆய்வுகள் பற்றியும் மற்ற பரிணாமங்கள் பற்றியும் ஆய்வு நடத்திட வடிவமைக்கப்பட்ட தொலையுணர் செயற்கைக் கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் செயற்கைக் கோள் மையத்திலிருந்து எண்ணிக்கை அளவில் குறிப்பிடப்படாத செயற்கைக் கோள்கள் லாங் மார்ச்-2 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
  • செயற்கைக் கோள்கள் கொண்டு செல்லப்பட்ட லாங் மார்ச்-6 ராக்கெட் என்பது சீனாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரவ எரிபொருள் கொள்கலன் கொண்ட ஒரு புதிய தலைமுறை ராக்கெட் ஆகும்.
  • இந்த செலுத்துகை லாங் மார்ச் ராக்கெட் குடும்பத்தின் 256-வது திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்