TNPSC Thervupettagam

சீனாவின் புதிய செயற்கைக்கோள்கள்

September 16 , 2019 1899 days 792 0
  • சீனா 3 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. அதாவது ஒரு ரிசோர்ஸ் செயற்கைக்கோள் ZY-102D மற்றும் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களாகும.
  • இவை லாங் மார்ச் 4B செலுத்து ராக்கெட் மூலம் ஏவப்பட்டன.
  • இயற்கை வள சொத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நகர்ப்புறக் கட்டுமானம், போக்குவரத்து மற்றும் தற்செயல் மேலாண்மை ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம் ரிசோர்ஸ் செயற்கைக்கோள் தரவை வழங்கும்.
  • 2 சிறிய செயற்கைக் கோள்களில் BNU - 1 எனப்படும் செயற்கைக் கோள் ஒன்று துருவப் பகுதியின் காலநிலையை முதன்மையாகக் கண்காணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்