TNPSC Thervupettagam

சீனாவின் மக்கள்தொகை நெருக்கடி 2024

January 24 , 2025 31 days 107 0
  • 2024 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்துள்ளது.
  • உயிரிழப்புகள் ஆனது பிறப்புகளை விட வேகமாக அதிகரித்து வருவதால், கடந்த 12 மாதங்களில் சீன மக்கள்தொகை 1.39 மில்லியன் குறைந்து 1.408 பில்லியனாக உள்ளது.
  • 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து சீனாவின் மக்கள்தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது ஆனால் 1961 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டில் மட்டும் தான் உயிர் ழப்புகள் ஆனது பிறப்புகளை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்