2024 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்துள்ளது.
உயிரிழப்புகள் ஆனது பிறப்புகளை விட வேகமாக அதிகரித்து வருவதால், கடந்த 12 மாதங்களில் சீன மக்கள்தொகை 1.39 மில்லியன் குறைந்து 1.408 பில்லியனாக உள்ளது.
1980 ஆம் ஆண்டுகளில் இருந்து சீனாவின் மக்கள்தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது ஆனால் 1961 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டில் மட்டும் தான் உயிர் இழப்புகள் ஆனது பிறப்புகளை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.