TNPSC Thervupettagam

சீனாவின் மிகப் பெரிய செல்வந்தர் - ஜு ஜியாயின்

December 16 , 2018 2042 days 1110 0
  • எவர் கிராண்டே குழுமத்தின் உரிமையாளரான ஜு ஜியாயின் 36.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அலிபாபாவின் இணை நிறுவனரை முந்தி சீனாவின் மிகப் பெரிய செல்வந்தர் ஆகியுள்ளார்.
  • போர்ப்ஸின் உலக பில்லியனர்களின் ‘நிகழ்நேர தரவரிசையில்’ இவர் 20 ஆம் இடத்தில் உள்ளார். ஜாக்மாவை விட ஒரு இடம் முன்னிலையிலும், ஹீவாடெங்கிற்கு இரு இடங்கள் முன்னிலையிலும் இவர் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்