சீனாவின் CR450 அதிவேக விரைவு இரயில்
January 2 , 2025
20 days
100
- சீனா தனது அடுத்த தலைமுறை நுட்பத்திலான CR450 எனப்படும் அதிவேக இரயிலின் முன்மாதிரியை வெளியிட்டுள்ளது.
- இது ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் (281 மைல்) சோதனை வேகத்தையும், மணிக்கு 400 கி.மீ (248.5 மைல்) என்ற செயல்பாட்டு வேகத்தையும் எட்டியது.
- இந்தச் சேவை தொடங்கிய பின்பு, இது 2017 ஆம் ஆண்டில் அறிமுகமான சீனாவின் தற்போதைய CR400 மாதிரியினை விஞ்சி, உலகின் மிக அதிவேக விரைவு இரயிலாக மாறலாம்.
Post Views:
100