TNPSC Thervupettagam

சீனாவிற்கு வெளியே நிகழ்ந்த கொரோனா வைரஸ் மரணம்

February 4 , 2020 1664 days 605 0
  • கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மரணமானது சீன நிலப் பகுதிக்கு வெளியே ஏற்பட்ட முதலாவது மரணமாகும்.
  • சீனாவிற்கு வெளியே நிகழ்ந்த இரண்டாவது கொரோனா வைரஸ் மரணம் ஹாங்காங் நாட்டில் பதிவாகியுள்ளது.
  • சமீபத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவிற்கு சென்று வந்த அனைத்து வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கும் பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்