TNPSC Thervupettagam

சீனாவில் வெப்பம் மிகுந்த ஆகஸ்ட் மாதம்

September 13 , 2022 677 days 386 0
  • வெப்பப் பதிவு முறைகள் தொடங்கியதில் இருந்து, சீன நாட்டில் ஆகஸ்ட் மாதமானது வெப்பம் மிகுந்த மாதமாகப் பதிவாகியுள்ளது.
  • கடந்த மாதம் தெற்கு சீனாவில் ஏற்பட்ட வெப்ப அலை உலக வரலாற்றில் மிக மோசமான வெப்ப அலைகளில் ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
  • சிச்சுவான் மாகாணம் மற்றும் சோங்கிங் நகரின் சில பகுதிகளில், சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.
  • ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் சராசரி வெப்பநிலை 22.4C ஆக இருந்தது.
  • இது வழக்கத்தை விட 1.2 செல்ஸியஸ் அதிகமாக உள்ளது.
  • இந்த மாதமானது, சீனாவின் மூன்றாவது வறண்ட ஆகஸ்ட் மாதம் ஆகும்.
  • தற்போது பதிவான சராசரி மழைப் பொழிவானது வழக்கத்தை விட 23.1 சதவீதம் குறைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்