சீன நாட்டில் மனித மெட்டாப்நியூமோவைரசினால் (HMPV) ஏற்பட்ட சுவாச நோய்ப் பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது.
இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா ஆகியவற்றினால் சுவாசத் தொற்றுகள் ஏற்படுகின்றன.
இது குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது.
2001 ஆம் ஆண்டில் முதன்முதலில் அங்கு அடையாளம் காணப்பட்ட HMPV ஆனது நிமோவிரிடே வகை குடும்பத்தைச் சேர்ந்தது என்பதோடு இது ஒரு சுவாச ஒத்திசைவு வைரஸுடன் (RSV) நெருங்கிய தொடர்புடையது.