TNPSC Thervupettagam

சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகத்தில் உயர்வு

January 30 , 2022 1031 days 462 0
  • சீன அரசின் தரவுகளின் படி 2021 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் இரு தரப்பு வர்த்தகமானது 43.3% உயர்ந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இறக்குமதியின் மதிப்பு 97.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. (46.1% உயர்வு)
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பானது 28.1 பில்லியன் டாலராக (34.9% உயர்வு) உயர்ந்தது.
  • 2021 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்பு 125.7 மில்லியன் டாலராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்