TNPSC Thervupettagam

சீனா ஓபன் பூப்பந்தாட்டம்

September 26 , 2018 2124 days 604 0
  • சங்ஜோவில் நடைபெற்ற பூப்பந்தாட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் கென்டோ மோமோடாவைத் தோற்கடித்து இந்தோனேசியாவின் அந்தோனி சின்சுகா கிண்டிங் என்ற வீரர் சீன ஓபன் பட்டத்தை வென்றார்.
[caption id="attachment_22441" align="aligncenter" width="640"] 15006000[/caption]
  • சீனாவின் சென் யெஃபியை தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கரோலினா மரின் என்பவர் பட்டத்தை வென்றார்.
  • ஜப்பான் ஓபன் பட்டத்தை கடந்த வாரம் தனது சொந்த மண்ணில் பெற்ற உலகின் மூன்றாம் நிலை வீரரான மொமோடா உலகின் 13வது இடத்தில் உள்ள கிண்டிங் ஆல் தோற்கடிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்