TNPSC Thervupettagam

சீனா - புதிய டிஜிட்டல் நீதிமன்றங்கள் அறிமுகம்

December 9 , 2019 1720 days 621 0
  • சீன அரசானது செய்திப் பரிமாற்றச் செயலிகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு நீதிபதிகளைக் கொண்டு இணையவழி - நீதிமன்றங்களைப் பயன்படுத்தித் தீர்ப்புகள் வழங்குவதற்கான (டிஜிட்டல் நீதிக்கான) புதிய முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • சமூக ஊடகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மெய்நிகர் நீதிபதிகளைக் கொண்டு டிஜிட்டல் நீதிமன்றங்களை சீனா உருவாக்கியுள்ளது.
  • சீனாவின் முன்னணி சமூக ஊடக செய்தித் தளமான “வீசாட்” செயலியில் உள்ள “நடமாடும் நீதிமன்றம்” என்ற விருப்பத் தேர்வானது பயனர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வழக்குகளைத் தாக்கல் செய்தல், விசாரணைகள் மேற்கொள்ளல் மற்றும் சான்றுகள் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றை அனுமதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்