TNPSC Thervupettagam

சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் – CBERS - 4A

December 28 , 2019 1668 days 628 0
  • சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் “சீனா - பிரேசில் புவி வளச் செயற்கைக்கோள் - 4A (CBERS - 4A)” எனப் பெயரிடப்பட்ட புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளை கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ளன.
  • இது வடக்கு சீன மாகாணமான ஷாங்க்சியில் இருந்து லாங் மார்ச் - 4 பி என்ற  விண்கலத்தின் மூலம் ஏவப் பட்டது.
  • பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமான “இரு தரப்புத் திட்டத்தின்” கீழ் மற்ற 8 செயற்கைக் கோள்களுடன் இந்த செயற்கைக் கோளும் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • தற்போது, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளில் தனக்கென்று சொந்தமாக செயற்கைக் கோள்கள் இல்லாத ஒரே நாடு தென்னாப்பிரிக்கா மட்டுமேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்