இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது அமைப்பு இதுவாகும்.
8 மக்களாட்சி நாடுகளைக் கொண்ட ஒரு குழுவானது சீனா மீதான நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒரு கூட்டமைப்பைத் தொடங்கியுள்ளது.
இந்தக் கூட்டமைப்பானது ஜப்பான், ஐக்கிய இராஜ்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லித்துவேனியா, நார்வே, நெதர்லாந்து, மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளால் உருவாக்கப் பட்டுள்ளது.
இது சீனாவை நோக்கிய மக்களாட்சி நாடுகளின் அணுகுமுறை மீது சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் பல கட்சிகள் அடங்கிய சட்டமன்றங்களின் ஒரு சர்வதேசக் குழுவாகும்.
சீன கம்யூனிசக் கட்சியின் தலைமையிலான சீனாவானது உலகிற்கு மிகப்பெரிய ஒரு சவாலை முன்னிறுத்துவதாக இந்தக் கூட்டமைப்பு நம்புகின்றது.