TNPSC Thervupettagam

சீனா – உலக சுகாதார நிறுவனம்

April 27 , 2020 1581 days 686 0
  • உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. 
  • இதற்கு முன்பு, சீனா 20 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியிருந்தது.
  • டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) என்பவர் எத்தியோப்பியாவைச் சேர்ந்த நுண்ணுயிரியில் வல்லுநர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மலேரிய நோய் ஆராய்ச்சியாளர் ஆவார். 
  • 2017 ஆம் ஆண்டு முதல் இவர் WHOவின் பொது  இயக்குநராக உள்ளார். 
  • இந்தப் பொறுப்பை வகிக்கும் முதலாவது மருத்துவரல்லாத நபர் மற்றும் முதலாவது ஆப்பிரிக்கர் இவராவார். 
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று, WHO ஆனது கோவிட் – 19ஐ “கொள்ளை நோயாக” அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்