November 4 , 2020
1361 days
506
- ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு நடிகரான சீன் கானரி அவர்கள் சமீபத்தில் காலமானார்.
- இவர் ஜேம்ஸ் பாண்ட் என்ற 007 பிரிட்டிஷ் முகவராக சித்தரிக்கப் பட்டதற்காக மிகவும் வெகு சிறப்பாக அறியப் படுகின்றார்.
- இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்த முதல் நபர் இவரே ஆவார்.
- இந்தக் கதாபாத்திரம் நாவலாசிரியரான இயான் பிளெமிங் அவர்களால் உருவாக்கப் பட்டுள்ளது.
Post Views:
506