TNPSC Thervupettagam
July 13 , 2021 1105 days 533 0
  • சீன பாண்டா கரடியானது இனி அருகி வரும் இனம் அல்ல என்று  சீன வளங்காப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
  • சீன பாண்டா கரடியானது எளிதில் பாதிக்கக்கூடிய இனங்கள் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • தற்போது 1800 பாண்டா கரடிகள் சீனக் காடுகளில் வாழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்