TNPSC Thervupettagam

சீரஸ்: ஒரு பெருங்கடல் உலகம்

August 23 , 2020 1466 days 629 0
  • வியாழனுக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் இடையிலான சிறுகோள் பட்டையில் உள்ள ஒரு மிகப்பெரிய சிறுகோளான சீரஸ் என்பது தனது உறைந்த பனிப் பரப்பின் கீழ் பெரியளவில் உப்பு நீரின் தேக்கத்தைக் கொண்டுள்ளதால் அதைப் ‘பெருங்கடல் உலகம்’ என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
  • பூமிக்கு அப்பால் உள்ள பிற சூரிய மண்டலப் பொருட்களுள் தனது மேற்பரப்பின் கீழ் பெருங்கடல்களைக் கொண்டு இருப்பதாக தோன்றுபவை பின்வருமாறு
    • சனியின் சந்திரன் என்செலடஸ் (Enceladus),
    • வியாழனின் சந்திரன் யூரோபா (Europa),
    • புளூட்டோ எனும் குறுங்கோள் (Pluto) மற்றும்
    • நெப்டியூனின் சந்திரன் ட்ரைடன் (Triton) ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்