TNPSC Thervupettagam

சீலாண்டியா கண்டம் - மறுகண்டுபிடிப்பு

April 4 , 2023 600 days 372 0
  • 375 வருட கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இறுதியாக சீலாண்டியா எனப்படும் "காணாமல் போன" கண்டம் இன்னும் இருப்பதை அறிவியலாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
  • இந்தக் கண்டமானது, சுமார் 1.89 மில்லியன் சதுர மைல் அளவு கொண்டது.
  • இது முன்னொரு காலத்தில் கோண்ட்வானா என்ற பண்டையக் கால மாபெரும் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
  • இது 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியதாக இருந்தது.
  • சுமார் 105 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோண்ட்வானாவிலிருந்து சீலாண்டியா "நகரத்" தொடங்கியது.
  • சீலாண்டியா இருப்பது குறித்து முதன்முதலில் 1642 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்டது.
  • இந்த "புதிய" கண்டத்தின் பெரும்பகுதியானது 6,560 அடி (2 கிமீ) ஆழத்தில் நீருக்கடியில் அமைந்துள்ளது.
  • சீலாண்டியா தற்போது உலகின் எட்டாவது கண்டமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்