TNPSC Thervupettagam
December 27 , 2020 1308 days 583 0
  • இவர் ஸ்ரீகுமார் என்ற புனைப்பெயரில் மலையாள இலக்கியத்தில் தனது இலக்கிய வாழ்வைத் தொடங்கினார்.
  • இவர் கேரளாவில் நடைபெற்ற அமைதிப் பள்ளத்தாக்கைப் பாதுகாத்தல் என்ற ஒரு இயக்கத்தின் மிகவும் துடிப்பு மிக்க பிரச்சாரகர்களில் ஒருவராக விளங்கினார்.
  • இவர் தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடு வளர்ப்பு முயற்சிகளுக்காக இந்திய அரசிடமிருந்து இந்திரா பிரியதர்ஷினி விருக்ச மித்ரா என்ற விருதைப் பெற்று உள்ளார்.
  • 1996 ஆம் ஆண்டில் இவர் கேரள மாநிலத்தின் பெண்கள் (மகளிர்) ஆணையத்தின் முதலாவது தலைவராக பதவியேற்றார்.
  • இவரது பதவிக் காலமானது குடும்ப ஸ்ரீ திட்டம் தொடங்கப் பட்டதைக் குறிக்கின்றது.
  • அமைதிப் பள்ளத்தாக்கானது இந்தியாவில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்