TNPSC Thervupettagam

சுகன்யா சம்ரிதி திட்டத்தில் பதிவு

August 21 , 2018 2289 days 1401 0
  • சுகன்யா சம்ரிதி திட்டத்தின் ஒட்டுமொத்த பதிவு செய்தலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்திட்டமானது மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான முதன்மை சேமிப்புத் திட்டமாகும்.
  • இது கடந்த 3 ஆண்டுகளில்95 லட்சம் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து 2940 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
  • இது ஜூன் 2018 வரை கிடைத்த புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்