TNPSC Thervupettagam

சுகன்ய சம்ரிதி யோஜனா

July 25 , 2018 2190 days 679 0
  • பிரபலமான பெண்குழந்தை சேமிப்புத் திட்டமான சுகன்ய சம்ரிதி யோஜனாவிற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வருடாந்திர வைப்புத் தொகையினை முன்பு இருந்த ரூ.1000லிருந்து ரூ.250-க்கு மத்திய அரசு குறைத்துள்ளது.
 
  • இது தொடர்பாக அரசாங்கம், சுகன்ய சம்ரிதி கணக்குகள் விதி, 2016-னை திருத்தி அமைத்து இத்திட்டத்தின் நன்மையை அதிக மக்கள் பெறும் வகையில் இயலச் செய்துள்ளது.
  • இத்திட்டம் ஜனவரி 2015-ல் பேடி பச்சாவோ பேடி பதாவோ (Beti Bacho Beti Padho-BBBP) என்ற திட்டத்தின் கீழ் சிறுசேமிப்பு திட்டமாகத் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்