TNPSC Thervupettagam

சுகாதாரச் செலவிடல் குறியீடு

October 17 , 2020 1500 days 829 0
  • ஆக்ஸ்பேம் ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான சுகாதார செலவிடல் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆய்வு, இந்தியாவானது சுகாதாரத்திற்காக தனது நிதிநிலை அறிக்கையின் அளவில் 4%ற்கும் குறைவான தொகையையே செலவிடுகின்றது என்று கூறுகின்றது. இந்தக் குறியீட்டில் இந்தியா 155வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • மேலும், ஆய்வு செய்யப்பட்ட 158 நாடுகளில் 26 நாடுகள் மட்டுமே பரிந்துரைக்கப் பட்டுள்ள சுகாதாரத்திற்காக வேண்டி தனது நிதிநிலை அறிக்கையில் 15% தொகையைச் செலவிடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்