TNPSC Thervupettagam

சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான சாசனம்

September 23 , 2020 1434 days 589 0
  • உலக சுகாதார நிறுவனமானது (WHO - World Health Organization) சுகாதாரப் பணியாளர் பாதுகாப்பு சாசனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இது சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பான பணி நிலைமைகள், பயிற்சி, ஊதியம், அவர்கள் பெறும் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இந்த சாசனத்தின் படி, சுகாதாரப் பணியாளர்கள், அதிகப் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 3%ற்கும் குறைவாகவும் ஏறத்தாழ அனைத்து குறைந்த வருமானமுள்ள  மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் 2%ற்கு குறைவாகவும் உள்ளனர்.
  • ஏறத்தாழ 14% கோவிட் – 19 நோய்த் தொற்று பாதிப்புகள் சுகாதாரப் பணியாளர்களிடையேப் பரவியுள்ளதாக WHO அமைப்பில் பதிவாகியுள்ளன.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் படி, தெலுங்கானா (18%), மகாராஷ்டிரா (16%), தில்லி (14%), கர்நாடகா (13%), புதுச்சேரி (12%), பஞ்சாப் (11%) ஆகியவை இந்தியாவில் சுகாதார நலப் பணியாளர்களிடையே அதிக அளவிலான கோவிட் – 19 நோய்த் தொற்றைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்